திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கனவேயும் தேவர்கள் காண்பு அரிய கனை கழலோன்
புன வேய் அன வளைத் தோளியொடும் புகுந்தருளி,
நனவே எனைப் பிடித்து, ஆட்கொண்டவா நயந்து, நெஞ்சம்,
சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ!

பொருள்

குரலிசை
காணொளி