பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாயனை நாடி மன நெடும் தேர் ஏறிப் போயின நாடு அறியாதே புலம்புவர் தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனைக் காயமின் நாட்டிடைக் கண்டு கொண்டேனே.