பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முத்தண்ட வீரண்டமே முடி ஆயினும் அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும் அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே.