பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏனோர் பெருமையன் ஆகிலும் எம் இறை ஊனே சிறுமையுள் உள் கலந்து அங்கு உளன் வானோர் அறியும் அளவு அல்லன் மாதேவன் தானே அறியும் தவத்தின் அளவே.