பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விதி அது மேலை அமரர் உறையும் பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு துதி அது தொல்வினைப் பற்று அறுவிக்கும் பதி அது அவ்விட்ட அந்தமும் ஆமே.