பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஈசன் என்று எட்டுத் திசையும் இயங்கின ஓசையினின்று எழு சத்தம் உலப்பு இலி தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும் வாச மலர் போல் மருவி நின்றானே.