பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வள்ளல் தலைவனை வான நல் நாடனை வெள்ளப் புனல் சடை வேத முதல்வனைக் கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்று உள்ளத்தின் உள்ளே ஒளித்து இருந்து ஆளுமே.