பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து நெடியான் குறுமை செய் நேசம் அறுத்துச் செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி அடியேனை உய்ய வைத்து அன்பு கொண்டானே.