பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய்த் தவத்தானை விரும்பும் ஒருவர்க்குக் கைத் தலம் சேர்தரு நெல்லிக் கனி ஒக்கும் சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற தேவர்கள் அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே.