பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின் மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு முகைஅனைத்தும் எங்கள் ஆதிப் பிரானே.