| இறைவன்பெயர் | : | அக்னீசுவரர் ,தீயாடியப்பர் |
| இறைவிபெயர் | : | சௌந்தரநாயகி ,அழகம்மை |
| தீர்த்தம் | : | அக்கினி மற்றும் காவிரி |
| தல விருட்சம் | : | வன்னி வில்வம் இரண்டும் உள்ளது , |
மேலைதிருக்காட்டுப்பள்ளி (அருள்மிகு ,அக்னீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு , அக்னீசுவரர் திருக்கோயில் , திருக்காட்டுப்பள்ளி அஞ்சல் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 613 104
அருகமையில்:
நிருத்தனார், நீள் சடை மதியொடு பாம்பு
வேதனார், வெண்மழு ஏந்தினார், அங்கம் முன்
சிலைதனால் முப்புரம் செற்றவன், சீரின்
செங்கண் மால், திகழ்தரு மலர் உறை
போதியார், பிண்டியார், என்ற அப்பொய்யர்கள் வாதினால்
திருநாவுக்கரசர் (அப்பர்) :மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் ஊனை
அருத்தமும் மனையாளொடு மக்களும் பொருத்தம் இல்லை;
சுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும், அற்றபோது அணையார்,
அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும், துடும்பல்
மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார்,