பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பல் மணி சந்திர கோடி திரு முடி சொல்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி நல் மணி சூரிய சோம நயனத்தாள் பொன் மணி வன்னியும் பூரிக்கின்றாளே.