பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பூசனை கந்தம் புனைமலர் மா கோடி யோசனை பஞ்சத்து ஒலி வந்து உரைசெய்யும் வாசம் இலாத மணி மந்திர யோகம் தேசம் திகழும் திரிபுரை காணே.