பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்துக் கூடி இருந்த குமரி குலக் கன்னி பாடகச் சீறடிப் பைம் பொன் சிலம்பு ஒலி ஊடகம் மேவி உறங்கு கின்றாளே.