பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உறங்கும் அளவின் மனோன்மணி வந்து கறங்கு வளைக்கைக் கழுத்து ஆரப் புல்லிப் பிறங்கு ஒளித் தம்பலம் வாயில் உமிழந்திட்டு ‘உறங்கல் ஐயா’ என்று உபாயம் செய்தாளே.