பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதி வயிரவி கன்னித் துறை மன்னி ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம் பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம் ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே.