பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதி அனாதி அகாரணி காரணி வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற சோதி தனிச் சுடர் சொரூபம் ஆய் நிற்கும் பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே.