பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதி அனாதியும் ஆய பராசத்தி பாதிபரா பரை மேல் உறை பைந்தொடி மாது சமாதி மனோன்மணி மங்கலி ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே.