பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தாமக் குழலி தயைக் கண்ணி உள் நின்ற ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி ஓமப் பெருஞ்சுடர் உள் எழு நுண்புகை மேவித்து அமுதொடு மீண்டது காணே.