பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கூவிய சீவன் பிராணன் முதல் ஆகப் பாவிய ச உடன் பண்ணும் அகாரத்தை மேவிய மாயை விரி சங்கு முத்திரை தேவி நடுவுள் நிகழ்ந்து நின்றாளே.