பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்ற வயிரவி நீலி நிசா சரி ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச் சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.