திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆயத்து உள் நின்ற அறு சமயங்களும்
காயத்து உள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி