பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உறும் ஆறு அறிவதும் உள் நின்ற சோதி பெறும் ஆறு அறியில் பிணக்கு ஒன்றும் இல்லை அறும் ஆறு அது ஆன அங்கியுள் ஆங்கே இறும் ஆறு அறிகிலர் ஏழைகள் தாமே.