பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவம் அல்லது இல்லை அறையே சிவம் ஆம் தவம் அல்லது இல்லை தலைப்படு வார்க்கு இங்கு அவம் அல்லது இல்லை அறு சமயங்கள் தவம் வல்ல நந்தி தாள் சார்ந்து உய்யும் நீரே.