பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மயங்கு கின்றாரும் மதி தெளிந்தாரும் முயங்கி இருவினை முழை முகப் பாச்சி இயங்கிப் பெறுவரேல் ஈறு அது காட்டில் பயம் கெட்டவர்க்கு ஓர் பரநெறி ஆமே.