திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரன் நெறி அப்பனை ஆதிப் பிரானை
உரன் நெறி ஆகி உளம் புகுந்தானைப்
பரன் நெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரன் அறியா விடில் பல்வகைத் தூரமே.

பொருள்

குரலிசை
காணொளி