திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முதல் ஒன்றாம் ஆனை முதுகுடன் வாலும்
திதமுறு கொம்பு செவி துதிக்கை கான்
மதியுடன் அந்தகர் வகைவகை பார்த்தே
அது கூறல் ஒக்கும் ஆறு சமயமே.

பொருள்

குரலிசை
காணொளி