பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு வையம் கழி நடக்கு உண்டவர் கற்பனை கேட்பர் சுழி நடக்கும் துயரம் அது நீக்கிப் பழி நடப் பார்க்குப் பரவலும் ஆமே.