பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணலை நாடிய ஆறு சமயமும் விண்ணவர் ஆக மிகவும் விரும்பியே முண் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால் மண் நின்று ஒழியும் வகை அறியார்களே.