திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாதவர் எல்லாம் மா தேவன் பிரான் என்பர்
நாதம் அது ஆக அறியப் படும் நந்தி
பேதம் செய்யாதே பிரான் என்று கை தொழில்
ஆதியும் அந் நெறி ஆகி நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி