பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு சமய முதலாம் சமயங்கள் ஊறு அது எனவும் உணர்க உணர்பவர் வேறு அது அற உணர்வார் மெய்க் குரு நந்தி ஆறி அமைபவர்க்கு அண்ணிக்கும் தானே.