பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சிவகதியே கதி மற்று உள்ள எல்லாம் மவகதி பாசப் பிறவி ஒன்று உண்டு தவகதி தன்னொடு நேர் ஒன்று தோன்றில் அவகதி மூவரும் அவ் வகை ஆமே.