திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: கீழாலவத்தை

ஐ ஐந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கை கண்ட பல் நான்கில் கண்டு அங் கனா என்பர்
பொய் கண்டு இலாத புருடன் இதயம் சுழுனை
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே.

பொருள்

குரலிசை
காணொளி