திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: கீழாலவத்தை

இந்தியம் ஈர் ஐந்து ஈர் ஐந்து மாத்திரை
மந்திரம் ஆய் நின்ற மாருதம் ஈர் ஐந்தும்
அந்தக் கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும்
பந்த அச் சக்கரப் பால் அது ஆகுமே.

பொருள்

குரலிசை
காணொளி