பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சுழுனையைச் சேர்ந்து உள மூன்று உடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன் தன் காட்சி ஒழுகக் கமலத்தின் உள்ளே இருந்து விழுமப் பொருளுடன் மேவி நின்றானே.