பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மஞ்சொடு மந்தாகினி குடம் ஆம் என விஞ்சு அறி வில்லோன் விளம்பு மிகுமதி எஞ்சலில் ஒன்று எனும் ஆறு என இவ் உடல் அஞ்சு உணு மன்னன் அன்றே போம் அளவே.