திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: கீழாலவத்தை

பார் அது பொன்மை பசுமை உடையது
நீர் அது வெண்மை செம்மை நெருப்பு அது
கார் அது மாருதம் கருப்பை உடையது
வானகம் தூமம் மறைந்து நின்றாரே.

பொருள்

குரலிசை
காணொளி