பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
படி உடை மன்னவன் பாய் பரி ஏறி வடி உடை மாநகர் தான் வரும் போது அடி உடை ஐவரும் அங்கு உறை வோரும் துடி இல்லம் பற்றித் துயின்றனர் தாமே.