திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: கீழாலவத்தை

நின்றவன் நிற்கப் பதினாலில் பத்து நீத்து
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனை வாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே.

பொருள்

குரலிசை
காணொளி