திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: கீழாலவத்தை

உண்ணும் தன் ஊடு ஆடாது ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள் பெற்ற முத்தி அது ஆவது
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து
எண்ணூறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே.

பொருள்

குரலிசை
காணொளி