திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: கீழாலவத்தை

முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆகச்
செப் பதின் நான்காய்த் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி
அப் பதி ஆகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம் ஈறு ஆய்த் தேர்ந்து கொள்ளீரே.

பொருள்

குரலிசை
காணொளி