திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: கீழாலவத்தை

பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்து உளும்
ஏதம் படம் செய்து இருந்த புறநிலை
ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு
ஆதி அவத்தைக் கருவி தொண்ணூற்று ஆறே.

பொருள்

குரலிசை
காணொளி