திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்: கீழாலவத்தை

இட வகை சொல்லில் இருபத்து அஞ்சு ஆனை
படு பர சேனையும் பாய் பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள் உறு நால்வர்
அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே.

பொருள்

குரலிசை
காணொளி