பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாறா மலம் ஐந்தான் மன்னும் அவத்தையின் வேறு ஆய மாயா அநு கரண ஆதிக்கு இங்கு ஈறு ஆகாதே எவ் உயிரும் பிறந்து இறுந்து ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே.