பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர் நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே.