பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓரினும் மூவகை நால் வகையும் உள தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை சாரியல் ஆயவை தாமே தணப் பவை வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே