பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் துய்ய அவ் வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி ஐய சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.