பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தன்னை அறியாது உடலை முன் தான் என்றான் தன்னை முன் கண்டான் துரியம் தனைக் கண்டான் உன்னும் துரிய மும் ஈசனோடு ஒன்று ஆக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே.