பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐ ஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும் மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் கை கண்ட சத்தி சிவ பாகத்தே காண எய்யும் படி அடங்கும் நால் ஏழ் எய்தியே.