பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆம் அவரில் சிவனார் அருள் பெற்று உளோர் போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு ஓம் மயம் ஆகி ஒடுங்கனலின் மலம் தோம் அறு சுத்தா அவத்தைத் தொழிலே.